Type Here to Get Search Results !

AIASL நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு / AIASL RECRUITMENT 2023

AIASL நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
AIASL RECRUITMENT 2023

AIASL நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு / AIASL RECRUITMENT 2023

AIASL நிறுவனத்தில் Customer Service Executive / Junior Customer Service Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18.12.2023, 20.12.2023, 22.12.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Customer Service Executive / Junior Customer Service Executive - 128
தகுதி
  • AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் / 12ம் வகுப்பு + Diploma, Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதியம்
  • AIASL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,130/- முதல் ரூ.23,640/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST – 05 ஆண்டுகள், OBC (NC) – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
  • AIASL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்
  • EXSM / SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை
  • AIASL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (18.12.2023, 20.12.2023, 22.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணல் தேதி
  • 18.12.2023, 20.12.2023, 22.12.2023
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel