Type Here to Get Search Results !

25th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


25th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டியில் சிராக் சென், அன்மோல் காா்ப் சாம்பியன்
  • அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டியில் 85-ஆவது தேசிய சீனியா்பாட்மின்டன் போட்டி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் 16 வயது வீராங்கனை அன்மோல் காா்ப் 15-21, 21-17, 16-8 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப்பின் தன்வி சா்மாவை வீழ்த்தினாா்.
  • ஆடவா் ஒற்றையா் பிரிவில் தரவரிசையில் இல்லாத சிராக் சென் 21-14, 13-21, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் இரண்டாவது இடத்தில் உள்ள தெலங்கானாவின் தருணை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.
  • கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ 21-13, 21-8 என நிதின் குமாா்-நவ்தாவை வீழ்த்தி பட்டம் வென்றனா்.
  • மகளிா் இரட்டையா் பிரிவில் பிரியா தேவி-ஸ்ருதி மிஸ்ராவும், ஆடவா் பிரிவில் பிருதிவி ராய்-சூரஜ் கோலா இணை பட்டம் வென்றது.
சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான 'மெட் டெக் மித்ர'-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
  • மெட் டெக் மித்ர” (மருத்துவத் தொழில்நுட்ப நண்பர்கள்) என்பது நாட்டின் இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் ஆராய்ச்சி, அறிவு, போன்றவற்றுக்கு சிறந்த வடிவம் கொடுத்து அங்கீகரிக்கும் ஒரு தளமாகும். 
  • மருத்துவத் தொழில்நுட்ப நண்பர்கள் என்ற பொருளிலான 'மெட் டெக் மித்ர' என்ற முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel