Type Here to Get Search Results !

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 / INDIAN BANK RECRUITMENT 2023

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023
INDIAN BANK RECRUITMENT 2023

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 / INDIAN BANK RECRUITMENT 2023

இந்தியன் வங்கியில் Data Protection Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்

தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் B.E. / B.Tech. / M.E./ M.Tech in Software Engineering / Computer Science & Engineering/ Information Technology / Computer Technology / Electronics / Electronics & Communications / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 வரை இருக்க வேண்டும். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written tests, Group Discussions, Psychometric tests மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel