TNUSRB கான்ஸ்டபிள் 2023 தேர்வு 10.12.2023 அன்று நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகிவிட்டது. இதனை கீழே உள்ள முறைகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tnusrb.tn.gov.in/ பார்வையிடவும்.
- ‘TNUSRB Constable, Jail Warder & Firemen Call Letter 2023’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.
- சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.
- உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
- ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.