Type Here to Get Search Results !

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு / KARUR VYSYA BANK RECRUITMENT 2023

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு
KARUR VYSYA BANK RECRUITMENT 2023

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு / KARUR VYSYA BANK RECRUITMENT 2023

கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager – NRP (CASA) Account பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி
  • கரூர் வைஸ்யா வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • 3+ வருட அனுபவம் உள்ள விற்பனை நிர்வாகிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
  • கரூர் வைஸ்யா வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • கரூர் வைஸ்யா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
  • கரூர் வைஸ்யா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (24.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel