IDBI வங்கியில் Junior Assistant Manager, Executive வேலைவாய்ப்பு
IDBI BANK RECRUITMENT 2023
IDBI வங்கியில் Junior Assistant Manager, Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Junior Assistant Manager - 800
- Executive - 1300
- IDBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- IDBI பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,000/- முதல் ரூ.31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- IDBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
- IDBI பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Online Exam, Interview, Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரூ.1000 for BC / General
- ரூ.200 for SC / ST / PWD
- IDBI பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.