சென்னையில் மத்திய அரசு (ICMR) Technical Assistant, Laboratory Attendant 80+ காலிப்பணியிடங்கள் / ICMR RECRUITMENT 2023
ICMR NIE நிறுவனத்தில் Technical Assistant, Laboratory Attendant I, Project Nurse II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Technical Assistant - 33
- Laboratory Attendant I - 14
- Project Nurse II - 34
தகுதி
ICMR NIE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில், Technical Assistant பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma, Laboratory Attendant I 10ம் வகுப்பு, Project Nurse II Nursing பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
ICMR NIE பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Technical Assistant ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை, Laboratory Attendant I ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை, Project Nurse II ரூ.25,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை
ICMR NIE பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
ICMR NIE பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (08.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.