TNPSC விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு / TNPSC PT OFFICER RECRUITMENT 2023
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிறுவனத்தில் Hostal Superintendent / Physical Training Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
- பணியின் பெயர்: Hostal Superintendent / Physical Training Officer
- மொத்த பணியிடங்கள்: 18
தகுதி
TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் உடற்கல்வியில் டிப்ளமோ அல்லது உடற்கல்வியில் ஆசிரியர் சான்றிதழ் மற்றும் ஒரு வருட அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
TNPSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.130,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
TNPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Exam, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (16.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.