NADT நிறுவனத்தில் Part Time Coaches / Trainers / Instructors வேலைவாய்ப்பு
NADT RECRUITMENT 2023
National Academy of Direct Taxes (NADT) நிறுவனத்தில் Part Time Coaches / Trainers / Instructors பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: National Academy of Direct Taxes (NADT)
- பணியின் பெயர்: Part Time Coaches / Trainers / Instructors
தகுதி
- இந்த NADT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டுகளில் தேசிய / மாவட்ட / மாநில அளவிலான போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவராக அல்லது பயிற்சியாளரை இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் தேசிய / மாவட்ட அளவிலான விளையாட்டு நிறுவனங்களில் Trainer அல்லது Coacher ஆக குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்
ஊதியம்
NADT பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- சம்பளமாக பெறுவார்கள்.
வயது வரம்பு
NADT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.01.2023 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
NADT பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
NADT பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.