மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் Engineer வேலைவாய்ப்பு
CDAC RECRUITMENT 2023
C-DAC நிறுவனத்தில் Senior Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: C-DAC
- பணியின் பெயர்: Senior Project Engineer
- மொத்த பணியிடங்கள்: 01
தகுதி
பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/ BTech/ MCA/ MSc/ ME/ MTech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் Online- Interviewல் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்
OFFICIAL WEBSITE - CLICK HERE