BECIL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு
BECIL RECRUITMENT 2023
BECIL நிறுவனத்தில் Manager, Dy. Manager, Innovation Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: BECIL
- பணியின் பெயர்: Manager, Dy. Manager, Innovation Fellow
- மொத்த பணியிடங்கள்: 39
தகுதி
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech. or MSc, MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.1,25,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Via email / Skill Tests /Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
- General, OBC, Women, Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.885/ – விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC/ST, EWS/PH பிரிவினருக்கு ரூ.531/ – விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.