Type Here to Get Search Results !

30th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


30th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சங்கல்ப் சப்தா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால தனித்துவமான திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். 
  • மேலும், ஆர்முள்ள வட்டாரங்கள் திட்ட இணையதளத்தை திறந்து வைத்த அவர், கண்காட்சியையும் திறந்து வைத்தார். அத்துடன் வட்டார அளவிலான 3 அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
ஆசிய விளையாட்டு போட்டி 2023 - 7ஆம் நாள்
  • சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.
  • ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா இணை வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
  • கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்றது.
  • இந்தியாவுக்கு தங்கம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஸ்குவாஷ் அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. தமிழகத்தின் சவுரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் பதக்கமண வென்றனர். இதுவரை இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel