Type Here to Get Search Results !

2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PEACE 2023

2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PEACE 2023
  • 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PEACE 2023: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் கலை மற்றும் அறிவியலில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
  • அதன்படி, கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
  • இதையடுத்து, இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றனர். அதேபோல் வேதியலில் , குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக பணிபுரிந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
  • இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் பொஸ்ஸே என்பவருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிம் ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமததிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • NOBEL PRIZE FOR PEACE 2023: The Nobel Prize, named after Alfred Nobel of Sweden, is awarded annually to outstanding achievements in the arts and sciences. At this stage, the Nobel Prize for the year 2023 is being announced.
  • Accordingly, the Nobel Prize was announced to both Kathleen Carrico and Drew Wiseman from America, who played an important role in the corona vaccine.
  • Subsequently, three people won the Nobel Prize for Physics. Similarly, in chemistry, Maungi Pawendi, Louise Bruce and Alexi Ekimova, who worked for research related to quantum dots, received the Nobel Prize in Chemistry.
  • In this situation, the Nobel Prize for Literature for the year 2023 has been announced yesterday to Jon Posse from Norway.
  • In this context, the Nobel Peace Prize for the year 2023 has been announced today. Accordingly, Nargis Mohammadi, who fought against the oppression of Iranian women and went to jail several times, has been notified. He is currently in jail.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel