UPSC நிறுவனத்தில் இன்ஜினியரிங் தேர்வு அறிவிப்பு வெளியீடு 2023 / UPSC ENGINEERING SERVICES RECRUITMENT 2023: UPSC நிறுவனத்தில் ESE பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 26-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = UPSC
பணியின் பெயர் = ESE
மொத்த பணியிடங்கள் = 167
விண்ணப்பிக்க கடைசி தேதி = 26.09.2023
காலிப்பணியிடங்கள் விவரம்
- பிரிவு I – சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)
- பிரிவு II – மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering)
- பிரிவு III – எலக்ட்ரிக் இன்ஜினியரிங் (Electrical Engineering)
- பிரிவு IV – எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் தோராயமாக 167 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் சிவில், மெக்கானிக்கல், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
UPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆரம்ப நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு கட்டணம்
- Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 200/-
விண்ணப்பிக்கும் முறை
UPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (26.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய இணைப்புகள் / IMPORTANT LINKS
OFFICIAL WEBSITE OF UPSC - CLICK HERE