Type Here to Get Search Results !

இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver காலிப்பணியிடம் அறிவிப்பு / INDIA POST RECRUITMENT 2023

இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver காலிப்பணியிடம் அறிவிப்பு
INDIA POST RECRUITMENT 2023

இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver காலிப்பணியிடம் அறிவிப்பு / INDIA POST RECRUITMENT 2023

இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver (Ordinary Grade) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம் = இந்திய அஞ்சல் துறை
  • பணியின் பெயர் = Staff Car Driver (Ordinary Grade)
  • மொத்த பணியிடங்கள் = 02
  • விண்ணப்பிக்க கடைசி தேதி = 25.09.2023

தகுதி

  • இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க கூடியவராக இருக்க வேண்டும்) தேவை. 

வயது வரம்பு

  • இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் பெறுவதற்கான வயது இறுதித் தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். 
  • OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (25.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS


NOTIFICATION OF INDIA POST RECRUITMENT 2023 - CLICK HERE

OFFICIAL WEBSITE - CLICK HERE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel