Type Here to Get Search Results !

SERB ஆணையத்தில் Scientist G வேலைவாய்ப்பு / SCIENCE AND ENGINEERING RESEARCH BOARD RECRUITMENT 2023

SERB ஆணையத்தில் Scientist G வேலைவாய்ப்பு
SCIENCE AND ENGINEERING RESEARCH BOARD RECRUITMENT 2023

SERB ஆணையத்தில் Scientist G வேலைவாய்ப்பு / SCIENCE AND ENGINEERING RESEARCH BOARD RECRUITMENT 2023

SERB ஆணையத்தில் Scientist G பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம் = SERB
  • பணியின் பெயர் = Scientist G
  • மொத்த பணியிடங்கள் = 02

தகுதி

SERB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்போம் பார்வையிடவும்.

ஊதியம்

SERB பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 14 அளவில் ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

SERB பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

SERB பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


OFFICIAL WEBSITE - CLICK HERE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel