NAAN MUDHALVAN UPSC EXAM ANSWER KEY 2023
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது.
அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (114600), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும். 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Date of Examination - 10.09.2023
- Answer Key Hosted on - 13.09.2023
- Total Questions - 150
- No. of Questions Dropped - 2
- No. of Questions taken for Scoring - 148
DOWNLOAD NAAN MUDHALVAN UPSC EXAM ANSWER KEY 2023
- The candidates can challenge the answer keys hosted on the Naan Mudhalvan & AICSCC website.
- Representations, challenging the answer keys along with the evidences shall be mailed to nmcegrievances@naanmudhalvan.in
- All the objections received with evidence will be placed before the Competent Authority for finalization of the answer keys.
- Last Date for sending Representations through mail is 16.09.2023 (Saturday) by 5.45 P.M.
- Representations through mail received after 5.45 P.M. on 16.09.2023 onwards will receive NO attention.