Type Here to Get Search Results !

DRDO ஆணையத்தில் B.Tech / B.E முடித்தவர்களுக்கு JRF வேலைவாய்ப்பு / DRDO JUNIOR RESEARCH FELLOW RECRUITMENT 2023

DRDO ஆணையத்தில் B.Tech / B.E முடித்தவர்களுக்கு JRF வேலைவாய்ப்பு

DRDO JUNIOR RESEARCH FELLOW RECRUITMENT 2023

DRDO ஆணையத்தில் B.Tech / B.E முடித்தவர்களுக்கு JRF வேலைவாய்ப்பு / DRDO JUNIOR RESEARCH FELLOW RECRUITMENT 2023

DRDO - ITR ஆணையத்தில் Junior Research Fellowship (JRF) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம் = DRDO - ITR
  • பணியின் பெயர் = Junior Research Fellowship (JRF)
  • மொத்த பணியிடங்கள் = 03
  • விண்ணப்பிக்க கடைசி தேதி = 22.09.2023
தகுதி

DRDO - ITR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.Tech. / B.E. அல்லது M.Tech. / M.E. with First Class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

DRDO - ITR பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

DRDO - ITR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 ஆண்டுகள் ஆகும். அரசாங்க விதிமுறைகளின்படி, SC/ST க்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC க்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செயல்முறை

DRDO - ITR பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வீடியோ கான்பரன்சிங் அல்லது பிசிகல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நடத்தப்படும். 

நேர்காணலின் முறை/தேதி/நேரம் குறித்து பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

DRDO - ITR பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (22.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


NOTIFICATION OF DRDO JUNIOR RESEARCH FELLOW RECRUITMENT 2023 - CLICK HERE
ONLINE APPLICATION - CLICK HERE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel