CHENNAI UNIFIED METROPOLITAN TRANSPORT AUTHORITY (CUMTA) RECRUITMENT 2023: சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் Senior Data Integration Engineer, Social Expert பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நிறுவனம் = சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்
- பணியின் பெயர் = Senior Data Integration Engineer, Social Expert
- மொத்த பணியிடங்கள் = 03
- விண்ணப்பிக்க கடைசி தேதி = 20.09.2023
தகுதி
- மூத்த தரவு ஒருங்கிணைப்பு பொறியாளர் = ME / M.Tech துறையில் CS/IT/Big Data/Data Science/Analytics/Information Science போன்ற ஐந்து வருட அனுபவத்துடன்.
- டவுன்/அர்பன் பிளானர் = ஐந்தாண்டு அனுபவத்துடன் நகர்ப்புற திட்டமிடல் அல்லது நகர திட்டமிடல் அல்லது பிராந்திய திட்டமிடல் துறையில் முதுகலை பட்டம்.
- சமூக நிபுணர் = சமூகவியல் அல்லது மானுடவியல் அல்லது சமூகப்பணி துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் ஐந்து வருட அனுபவத்துடன்.
ஊதியம்
CUMTA பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.2,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
CUMTA பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
CUMTA பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
CUMTA பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (20.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய இணைப்புகள் / IMPORTANT LINKS
- சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் 2023 / NOTIFICATION OF CUMTA RECRUITMENT 2023 = CLICK HERE
- ONLINE APPLICATION OF CUMTA RECRUITMENT 2023 - CLICK HERE
- OFFICIAL WEBSITE / அதிகாரப்பூர்வ தளம் = https://cumta.tn.gov.in/