Type Here to Get Search Results !

Central Bank of India வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு / CENTRAL BANK OF INDIA RECRUITMENT 2023

Central Bank of India வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு
CENTRAL BANK OF INDIA RECRUITMENT 2023

Central Bank of India வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு / CENTRAL BANK OF INDIA RECRUITMENT 2023

Central Bank of India வங்கியில் BC Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 26-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம் = Central Bank of India
  • பணியின் பெயர் = BC Supervisor
  • மொத்த பணியிடங்கள் = 02
  • விண்ணப்பிக்க கடைசி தேதி = 26.09.2023

தகுதி

  1. Young Candidates = அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  2. Retired Bank Employees = clerks அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்

Central Bank of India பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Fixed Component (ரூ.15,000/- மற்றும் ரூ.12,000/-), Variable Component (ரூ.10,000/-. ரூ.8,000/-) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

Central Bank of India பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

Central Bank of India பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

Central Bank of India பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (26.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

OFFICIAL WEBSITE - CLICK HERE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel