தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 417 Apprentices வேலைவாய்ப்பு
TNSTC APPRENTICES RECRUITMENT 2023
TNSTC - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் Graduate & Diploma (Technician) Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம் = TNSTC
- பணியின் பெயர் - Graduate & Diploma (Technician) Apprentices
- மொத்த பணியிடங்கள் = 417
- விண்ணப்பிக்க கடைசி தேதி = 10.10.2023
தகுதி
- Engineering Graduate Apprentices: Degree in Engineering or Technology (Regular – Full time)
- Technician (Diploma) Apprentices: Diploma in Engineering or technology (Regular – Full time)
- Non-Engineering Graduate Apprentices: Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BCA etc., (Regular – Full time)
ஊதியம்
- Engineering Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- Technician (Diploma) Apprentice Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
- Non-Engineering Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
தேர்வு செயல்முறை
TNSTC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சுருக்கப்பட்டியல் செய்யப்பட உள்ளனர்.
அதன் பின்னர், பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆஜராக வேண்டும். இது பற்றிய தேதி விவரங்கள், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
TNSTC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (10.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய இணைப்புகள் / IMPORTANT LINKS
- NOTIFICATION OF TNSTC APPRENTICES RECRUITMENT 2023 - CLICK HERE
- ONLINE APPLICATION OF TNSTC APPRENTICES RECRUITMENT 2023 - CLICK HERE
- OFFICIAL WEBSITE - CLICK HERE