- GROUP 2 MAIN EXAM 2023 QUESTION PAPER RELEASED / குரூப் 2 முதன்மைத் தேர்வு 2023 வினாத்தாள் வெளியிடப்பட்டது: குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 529 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி அறிவித்தது.
- இத்தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடந்தது. தொடர்ந்து முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டது.
- இதில் 57,641 பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது.
- மெயின் தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் (10ம் வகுப்பு தரம்) 100 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) 300 மதிப்பெண்ணுக்கும் கேட்கப்படும்.
- NAME OF THE EXAMINATION - Posts included in Combined Civil Services Examination-II (Group-II and IIA) - Main Written Examination
- DATE OF EXAMINATION - 25.02.2023 FN & AN
GROUP 2 MAIN EXAM 2023 QUESTION PAPER RELEASED / குரூப் 2 முதன்மைத் தேர்வு 2023 வினாத்தாள் வெளியிடப்பட்டது
March 11, 2023
0