Type Here to Get Search Results !

TNPSC GROUP 2 & 2A PRELIMINARY EXAM 2022 ANSWER KEY RELEASED / குரூப் 2 & 2A தேர்வு 2022 உத்தேச விடைகள் வெளியீடு

 


  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் அடங்கிய 5000 காலி பணியிடத்துக்கு முதல்நிலை தேர்வை கடந்த நடத்தியது. 
  • இத்தேர்வை 11.31 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்) வெளியிட்டுள்ளது. 
  • உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் www.tnpsc.gov.in என்ற இணைய வழியில் மட்டுமே மூலமாக தெரிவிக்க வேண்டும். 
  • அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel