- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
- இத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் சென்னையில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- The Group-1 primary examination conducted by the Tamil Nadu Civil Servants Selection Board is scheduled to be held on the 4th, 5th and 6th of next month.
- The examination centers for this examination have been set up only in Chennai. In this case, the ticket for this selection is currently out.
- Applicants can download their Holiday Tickets from www.tnpsc.gov.in and www.tnpscexams.in.
குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு / TNPSC RELEASED GROUP 1 MAIN EXAM HALLTICKET 2022
February 23, 2022
0