Type Here to Get Search Results !

சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் / RANKING OF STATES IN HEALTH SECTOR IN INDIA BY NITI AYOG

 

TAMIL
  • மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2019-20-ம் ஆண்டுக்கான சுகாதார குறியீடு டெல்லியில் வெளியிடப்பட்டது.
  • நிதி ஆயோக், மத்திய சுகாதாரத் துறை, உலக வங்கி ஆகியவை இணைந்து தயாரித்துள்ள சுகாதார குறியீட்டில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள் என 3 பிரிவுகளில்தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
  • பெரிய மாநிலங்களின் பட்டியலில் 19 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 4-வது முறையாக அந்த மாநிலம் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. தமிழகம் 2-வது இடத்தையும், தெலங்கானா 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. 
  • ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல பிரதேசம்,பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர், ஹரியாணா, அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிஹார் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உத்தரபிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
  • சிறிய மாநிலங்கள் பட்டியலில் 8 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மிசோரம் மாநிலம்முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரிபுரா, சிக்கிம், கோவா, மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • யூனியன் பிரதேசதங்களில் தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் டையு-டாமன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சண்டிகர், லட்சத்தீவு, புதுச்சேரி, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், அந்தமான் - நிகோபர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ENGLISH
  • The Finance Commission of the Union Government has been publishing a list of the best performing states in the health sector since 2017. Accordingly, the health code for the year 2019-20 has been released in Delhi.
  • The Health Index, compiled jointly by the Finance Commission, the Federal Department of Health and the World Bank, publishes a ranking list in 3 categories: Large States, Small States, and Union Territories.
  • The list of major states includes 19 states. Kerala tops the list. For the 4th time that state retains the top spot. Tamil Nadu is ranked 2nd and Telangana is ranked 3rd.
  • It is followed by Andhra Pradesh, Maharashtra, Gujarat, Himachal Pradesh, Punjab, Karnataka, Chhattisgarh, Haryana, Assam, Jharkhand, Odisha, Uttarakhand, Rajasthan, Madhya Pradesh and Bihar. Uttar Pradesh is in last place.
  • The list of smaller states includes 8 states. Mizoram ranks first in the state. It is followed by Tripura, Sikkim, Goa, Meghalaya, Manipur, Arunachal Pradesh and Nagaland.
  • Dadra-Nagar Haveli and Diu-Daman topped the Union Territory. Chandigarh, Lakshadweep, Pondicherry, Delhi, Jammu and Kashmir, Andaman and Nicobar are next in line.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel