Type Here to Get Search Results !

தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு / NATIONAL DIGITAL EDUCATION ARCHITECTURE



TAMIL
  • தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு (National Digital Education Architecture), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து கல்வி அமைச்சகத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள ஒரு சிறந்த முயற்சியாகும். 
  • கல்விக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு செய்தல் ஆகியவற்றின் போது பின்பற்ற வேண்டிய பொதுவான கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளை செயல்படுத்த தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு வழிவகை செய்யும்.
  • தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப்பிரிவுகள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கு பலவகைப்பட்ட, பொருத்தமான, சூழல்சார் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்கி, கொள்கை இலக்குகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும்.
  • கல்வியில் உலகளாவிய முன்னோடி முயற்சியாகவும், கல்வியை வலுப்படுத்தவும் ஊக்கமளிக்கவும் ஒருங்கிணைக்கும் தேசிய மின்னணு உள்கட்டமைப்பாகவும் தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு விளங்கும். 
  • ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமான கல்வியை வழங்குவது மற்றும் கல்வித்துறையை நவீனப்படுத்துவது ஆகியவற்றில் தேசிய டிஜிடல் கல்வி கட்டமைப்பு முக்கிய பங்காற்றும்.
ENGLISH
  • The National Digital Education Architecture is an outstanding initiative under the Ministry of Education in collaboration with the Ministry of Electronics and Information Technology.
  • The National Digital Education Framework will pave the way for the implementation of common principles and approaches to be followed during the development, application and reuse of technology for education.
  • The National Digital Education Framework will provide students, teachers, parents, community groups and administrators with diverse, appropriate, ecological and innovative solutions that will pave the way for the timely implementation of policy goals.
  • The National Digital Education Framework will be a global pioneer in education and a national electronic infrastructure that strengthens, encourages and integrates education.
  • The National Digital Education Framework will play a key role in eliminating inequalities and providing an equal education for all and modernizing the education sector.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel