Type Here to Get Search Results !

லஞ்சம் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் 2021 / LIST OF COUNTRIES WHERE MOST BRIBERY EXIST 2021

TAMIL

  • அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ளது லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ். இது, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய நான்கு காரணிகளின் அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளில் நிலவும் லஞ்சத்தை ஆய்வு செய்து பட்டியலிட்டு வருகிறது.
  • இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா, 44 புள்ளிகளுடன் 82-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்த ஆண்டு தரவுகள்படி, வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, ஆகியவை அதிகளவிலான லஞ்சம் நிலவும் நாடுகளாக உள்ளன.
  • லஞ்சம் குறைவாக உள்ள நாடுகள் என்ற பெருமை, டென்மார்க், நார்வே, சுவீடன், நியூசிலாந்து ஆகியவற்றுக்கு கிடைத்துள்ளது.பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. நம் அண்டை நாடான பூடான் 92வது இடத்தில் உள்ளது.
ENGLISH
  • Trace is an anti-corruption organization based in the US state of Maryland. It examines and lists bribery in 194 countries, including India, based on four factors: business relations with the government, anti-corruption and enforcement, transparency of government and civil service, and civil society oversight of the media.
  • This year’s list is currently out. India is ranked 82nd with 44 points. It is noteworthy that last year India was ranked 77th with 45 points. According to this year's data, North Korea, Turkmenistan, South Sudan and Venezuela are the most corrupt countries.
  • Denmark, Norway, Sweden and New Zealand are the least corrupt countries in the world. Our neighbor Bhutan is ranked 92nd.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel