Type Here to Get Search Results !

முறிந்த எலும்பை விரைவாக இணைக்கும் ஆராய்ச்சி / RESEARCH TO QUICKLY CONNECT FRACTURED BONE

TAMIL
  • கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாஸ்கரன் லதா தம்பதியின் மகன் வைத்தியநாதன் (21), இவர் தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழில்நுட்பப் படிப் பில் இறுதி ஆண்டுபடித்து வருகிறார். 
  • இவர் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்த அறிக்கை, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. எலும்பு முறிவு சிகிச்சையில், முறிந்த எலும்புகள் ஒன்று கூட ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். 
  • இதனால் ஏற்படும் சிரமங்கனைத் தவிர்க்க, முறிந்த எலும்புகள் விரைந்து கூடுவதற்கான ஆராய்ச்சியை வைத்தியநாதன் தேர்வு செய்தார்.
  • இவரது ஆராய்ச்சியின் பலனாக, எலும்புகளை விரைந்துகூட வைக்கும் 'கய்டோசன்' என்ற பயோ பாலிமருடன், தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில்வர் நானோ துகள்கள் கலந்து தயாரித்த சுலவையை, முறிந்த எலும்புகளுக்கு இடையே திரப்ப வேண்டும். 
  • அப்படி செய்தால், முறிந்த எலும்புகள், 15 நாள்களுக்குள் ஒன்றுகூடும் என ஆராய்ச்சி அறிக்கையை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம், பல்கலைக்கழகத்தில் வைத்தியநாதன் சமர்ப்பித்தார்.
  • தஞ்சை சாஸ்தரா மாணவர் சாதனை அவரது ஆராய்ச்சியை, மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறை அங்கீகரித்தது. இதையடுத்து, 2021-ஆம் ஆண்டின் இளம் சாதனையாளர் விருதான இன்ஸ்டிட்டியூட் ஆப்ஸ்காலர்ஸ் விருதினை வழங்கியது.
  • அதைத் தொடர்ந்து பாக்ஸ்க்ளூஸ் மற்றும் ஜி நியூஸ் இணைந்து, 2021-ஆம் ஆண்டின் "இந்தியா பிரைம் குவாலிட்டி எஜுகேஷன்” விருதினை வைத்தியநாதனுக்கு வழங்கியது. 
ENGLISH
  • Vaithiyanathan (21), son of Baskaran Latha couple from Gummidipoondi, is a final year student of Biotechnology at Tanjore Shastra Direct University. His report on his research in the field of biotechnology has attracted the attention of many. In the treatment of fractures, even one of the fractured bones may require a period of one to three months.
  • To avoid the inconvenience caused by this, Vaithiyanathan chose to do research on the rapid accumulation of broken bones. As a result of his research, the bone marrow, a bio-polymer called 'kydosan', which is made by mixing silver nanoparticles with a bio-polymer, was used to seal between the broken bones.
  • In August 2020, Vaithiyanathan submitted a research report to the university stating that the fractured bones could be reassembled within 15 days. Tanjore Sastra Student Achievement His research was recognized by the Department of Biotechnology, Central Government. Subsequently, the Institute presented the OpsCholars Award, the 2021 Young Achiever Award.
  • Following this, BoxClues and G News jointly presented Vaidyanathan with the 2021 "India Prime Quality Education" Award.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel