Type Here to Get Search Results !

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் / 21 CORPORATIONS IN TAMILNADU

 

TAMIL
  • மாநகராட்சிகள் விவரம் (மாநகராட்சிகள் தொடங்கப்பட்ட காலம் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளது) 
  • சென்னை (1688), மதுரை (1971), கோயம்புத்தூா் (1981), திருச்சி (1994), சேலம் (1994), திருநெல்வேலி (1994), திருப்பூா் (2008), ஈரோடு (2008), வேலூா் (2008), தூத்துக்குடி (2008), தஞ்சாவூா் (2014), திண்டுக்கல் (2014), நாகா்கோவில் (2019), ஓசூா் (2019), ஆவடி (2019) ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. இத்துடன் புதிய 6 மாநகராட்சிகளையும் சோத்து மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது. இதில் சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சியாக உள்ளது.
  • தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூா் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். 
  • மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூா், கடலூா் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளா்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படும்.
ENGLISH
  • Corporations Details (Periods of Corporations are given in parentheses) - Chennai (1688), Madurai (1971), Coimbatore (1981), Trichy (1994), Salem (1994), Tirunelveli (1994), Tiruppur (2008), Erode (2008), Vellore (2008), Thoothukudi (2008), There are corporations in Thanjavur (2014), Dindigul (2014), Nagaon (2019), Hosur (2019) and Avadi (2019). In addition, the number of property corporations has increased to 21 with the addition of 6 new corporations. Of these, Chennai is the only metropolitan corporation.
  • Tambaram, Pallavaram, Chembakkam, Pammal, Anakaputhur municipalities and the surrounding municipalities and panchayats will be merged to form one corporation.
  • In addition, the municipalities of Kanchipuram, Kumbakonam, Karur, Cuddalore and Sivakasi will be upgraded to corporations by amalgamating the local bodies that have flourished around it.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel