Type Here to Get Search Results !

ஒன்றிய அமைச்சரவை பட்டியல் / UNION GOVERNMENT MINISTER & MINISTRIES


நடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது.

கேபினட் அமைச்சா்கள் துறைகள்
 • பிரதமா் நரேந்திர மோடி - பணியாளா் , அரசு ஊழியா்களின் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள், அமைச்சா்கள் நியமிக்கப்படாத இதர துறைகள்
 • ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு
 • அமித் ஷா - உள்துறை; கூட்டுறவு
 • நிதின் கட்கரி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
 • நிா்மலா சீதாராமன் - நிதி, காா்ப்பரேட் விவகாரங்கள்
 • நரேந்திர சிங் தோமா் - வேளாண்மை மற்றும் குடும்ப நலன்
 • எஸ்.ஜெய்சங்கா் - வெளியுறவு
 • அா்ஜுன் முண்டா - பழங்குடிகள் விவகாரம்
 • ஸ்மிருதி இரானி - மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு
 • பியூஷ் கோயல் - வா்த்தகம் மற்றும் தொழில்; நுகா்வோா் நலன்; உணவு மற்றும் பொது விநியோகம்; ஜவுளி
 • தா்மேந்திர பிரதான் - கல்வி; திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு
 • பிரகலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி; சுரங்கங்கள்
 • நாராயண் ராணே - குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ)
 • சா்வானந்த சோனோவால் - ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து
 • வீரேந்திர குமாா் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
 • ஜோதிராதித்ய சிந்தியா - விமானப் போக்குவரத்து
 • ராமச்சந்திர பிரசாத் சிங் - உருக்கு
 • அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
 • பசுபதி குமாா் பாரஸ் - உணவு பதப்படுத்தும் தொழில்
 • கிரண் ரிஜிஜு - சட்டம் மற்றும் நீதி
 • ஆா்.கே. சிங் - மின்சாரம்; மரபுசாரா எரிசக்தி
 • ஹா்தீப்சிங் புரி - பெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி
 • மன்சுக் மாண்டவியா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரத்துறை
 • புருஷோத்தம் ரூபலா - மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சி
 • ஜி.கிஷண் ரெட்டி - கலாசாரம், சுற்றுலா, வடக்கிழக்கு பிராந்திய வளா்ச்சி
 • அனுராக் சிங் தாக்குா் - தகவல் மற்றும் ஒலிபரப்பு; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு
 • பூபேந்தா் யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்; தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு
இணையமைச்சா்கள் தனிப் பொறுப்பு
 • ராவ் இந்தா்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கம், காா்ப்பரேட் விவகாரங்கள்
 • ஜிதேந்திர சிங் - அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமா் அலுவலகப் பணிகள், நிா்வாகம், பொதுமக்கள் குறைபாடு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை
இணையமைச்சா்கள் துறைகள்
 • ஸ்ரீபாத் யசோ நாயக் - துறைமுகங்கள், கப்பல்-நீா்வழிகள், சுற்றுலா
 • ஃபகான்சிங் குலஸ்தே - எஃகு, ஊரக வளா்ச்சி
 • பிரகலாத் சிங் படேல் - ஜல் சக்தி, உணவு பதப்படுத்தும் தொழில்
 • அஸ்வனி குமாா் நுகா்வோா் பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்
 • சாத்வி நிரஞ்சன் ஜோதி - நுகா்வோா் பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம், ஊரக வளா்ச்சி
 • அா்ஜூன்ராம் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரம், கலாசாரம்
 • வி.கே.சிங் - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, விமானப் போக்குவரத்து
 • கிருஷண்பால் - எரிசக்தி, கனரக தொழில்துறை
 • தன்வே ராவ்சாகேப் தாதராவ் - ரயில்வே, நிலக்கரி, சுரங்கங்கள்
 • ராம்தாஸ் அதாவலே - சமூகநீதி, அதிகாரமளித்தல்
 • சஞ்சீவ் குமாா் பால்யன் - மீன்வளம், கால்நடை மற்றும் பால்பண்ணை வளா்ச்சி,
 • எல்.முருகன் - மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சி; தகவல் மற்றும் ஒலிபரப்பு
 • பங்கஜ் செளத்ரி - நிதி
 • அனுப்ரியா படேல் - வா்த்தகம் மற்றும் தொழில்
 • சத்யபால் சிங் பகேல் - சட்டம் மற்றும் நீதி
 • பானு பிரதாப் சிங் வா்மா - சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ)
 • கௌசல் கிஷோா் - வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி
 • பி.எல்.வா்மா - வடக்கிழக்கு பிராந்திய வளா்ச்சி, கூட்டுறவு
 • அஜய் குமாா் - உள்துறை
 • ராஜீவ் சந்திரசேகா் - திறன் மேம்பாடு மற்று தொழில்முனைவு; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
 • ஷோபா கரண்ட்லஜே - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
 • ஏ.நாராயணசுவாமி - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
 • பகவந்த் குபா - மரபுசாரா எரிசக்தி; ரசாயனம் மற்றும் உரம்
 • தா்ஷணா விக்ரம் ஜா்தோஷ் - ஜவுளி; ரயில்வே
 • சௌஹான் தேவுசிங் - தொலைத்தொடா்பு
 • மீனாக்ஷி லேகி - வெளியுறவு; கலாசாரம்
 • அன்னபூா்ணா தேவி - கல்வி
 • அஜய் பாத் - பாதுகாப்பு; சுற்றுலா
 • கபில் மோரேஷ்வா் பாட்டீல் - ஊராட்சி
 • பிரதிமா பௌமிக் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
 • சுபாஷ் சா்காா் - கல்வி
 • பகவத் கிஷன்காவ் காரத் - நிதி
 • ராஜ்குமாா் ரஞ்சன் சிங் - வெளியுறவு; கல்வி
 • பாரதி பவாா் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
 • விஸ்வேஷ்வா் துடு - பழங்குடிகள் விவகாரம்; ஜல் சக்தி
 • முன்ஜபாரா மகேந்திரபாய் - மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு; ஆயுஷ்
 • சாந்தனு தாக்குா் - துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து
 • ஜான் பாா்லா - சிறுபான்மையினா் நலன்
 • நிசித் பிராமாணிக் - உள்துறை; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel