- இந்திய தபால் துறையின் கீழ் இங்க திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும்.
- பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 ரூபாய் இருந்தால் போதுமானது. உங்களால் 15 வருடங்கள் மட்டுமே இந்த தொகையை செலுத்த இயலும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு வட்டி விகிதம் கிடையாது.
- மாதந்தோறும் ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 21 வயது ஆகும் போது உங்களது மகளுக்கு 5.9 லட்சம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் செலுத்திய தொகை 15 வருடங்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே.
- ஆனால் வட்டித் தொகை 3.29 லட்சம். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சேமித்தால் இறுதியில் 51 லட்சம் கிடைக்கும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana
January 06, 2021
0