- சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், ரஷ்ய அறிவியல் அகாடமி, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகம், ஸ்மித்சோனியன் நிறுவனம் ஆகியவை இணைந்து முதுகெலும்பில்லாத ஒரு புதிய கடல் புழு உயிரினத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
- இந்த புழுவிற்கு டெட்ராஸ்டெம்மா ஃப்ரீயா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாகச் சென்னை கோவளத்தின் பாறைகள் நிறைந்த இடத்தில் இந்த நெமர்டியன் புழுக்கள் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவில் முதுகெலும்பில்லாத புதிய வகை புழு இனம் டெட்ராஸ்டெம்மா ஃப்ரீயா / Tetrastemma Freyae-New Species of Marine Invertebrate
July 12, 2020
0
Tags