Type Here to Get Search Results !

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 88 இந்திய தேசிய தலைவர்கள் & பத்திரிகைகள்



1. தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.

2. கேசரி, மராட்டா - திலகர்

3. ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி

4. காமன்வீல் - அன்னிபெசன்ட்

5. செங்கோல் - ம.பொ. சிவஞானம்

6. குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி

7. திராவிட நாடு. காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை

8. ஞானபானு - சுப்பிரமணிய சிவா

9. பாரதி - வ.உ.சிதம்பரனார்

10. இந்தியா - பாரதியார்

இந்திய உலகத் தலைவர்கள் - சிறப்புப்பெயர்கள்

1. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

2. லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

3. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

4. தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

5. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

 6. இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

7. இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய்படேல்

 8. இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

9. இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

10. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

11. தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

12. வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

13. லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

14. இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

15. பாரக் நெப்போலியன் - பிர்தௌசி

இந்திய தேசிய இயக்கங்கள் நிறுவியவர்கள்

1. சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

2. அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

3. சாரதா சதன் - பண்டித ராமாபாய்

4. சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

5. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

6. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

7. செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

 8. இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

9. சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

10. சுதந்திர கட்சி - ராஜாஜி

11. இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

12. சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

13. பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

14. சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

15. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

16. பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

17. கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

18. ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட், திலகர்

19. வரிகொடா இயக்கம் – வல்லபாய்படேல்

 20. சாரணர் படை - பேடன் பவுல்

21. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

22. ஷுத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

23. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

24. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர். ஜெயதேவர்

25. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

26. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

27. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

 28. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

 29. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

30. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

31. வரிகொடா இயக்கம் – வல்லபாய்படேல்


 இந்திய வரலாற்றுச்சட்டங்கள்

1. 1773 - ஒழுங்குமுறைச் சட்டம்

 2. 1784-பிட் இந்தியச் சட்டம்

3. 1788 - திருத்தும் சட்டம்

4. 1783 - சாசனச் சட்டம்

5. 1813- சாசனச் சட்டம்

6. 1833 - சாசனச் சட்டம்

7. 1853 - சாசனச் சட்டம்

8. 1858 - அரசு பேரறிக்கை

9. 1881 - இந்திய கவுன்சில் சட்டம்

10. 1874 - இந்திய கவுன்சில் சட்டம்

11. 1878 - இந்திய மொழிகள் சட்டம்

12 1882 - தலசுய ஆட்சி சட்டம்

13. 1883 - இல்பர்ட் மசோதா

14. 1889 - ஆண்டு சட்டம்

15. 1882 - இந்திய கவுன்சில் சட்டம்

16. 1909 - இந்திய கவுன்சில் சட்டம்

17. 1919 - இந்திய ஆட்சி சட்டம் 18. 1919- ரௌலட் சட்டம்

19. 1937 - இந்திய ஆட்சி சட்டம்

20. 1947 - இந்திய சுதந்திரச் சட்டம்

21. 1950 - இந்திய அரசியல் சட்டம்

இந்திய சங்கங்கள் கட்சிகள் தோற்றுவித்தவர்கள்

1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை

2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட்

3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே

4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா

5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான்

6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி

7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி

8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ். ரமாபாய் (பண்டிட்)

9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி

 10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல்

11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்

12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய்

13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ்

15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண்

16. சால்வேஷன் படை -ஜெனரல் பூத்

17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி

18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel