Type Here to Get Search Results !

TNPSC GROUP 1 (CSSE - I) NOTIFICATION - 69 VACANCIES, SYLLABUS, NOTES, OLD & MODEL QUESTION PAPER, ANSWER KEY, QUESTION PAPER ANALYSIS, RESULT, CUTOFF MARKS & COUNSELLING 2020

  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியிடங்களை நிரப்ப குரூப் 4, குரூப் 2, குரூப் 1 என பல்வேறு படிநிலைகளில் தேர்வுகளை நடத்தி காலிப்பாணியிடங்களை நிரப்பி வருகிறது.
  • இந்த சூழ்நிலையில் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை நிரப்ப 2020ம் ஆண்டு குரூப் 1 (Tamil Nadu Combined Civil Services- Group 1) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
  • அதன்படி, சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 69 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 69
  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜனவரி 20, 2020
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2020
  • ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 21.02.2020
  • வங்கிகள் மூலமாக விண்ணப்பம் செலுத்த கடைசி தேதி: பிப்ரவரி 21, 2020
  • விண்ணப்பிக்க தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21. அதிகபட்ச வயது 37. பொது பிரிவினருக்கு 32
  • முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 05.04.2020
  • இந்த தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு.முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். பின்னர் அதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
  • இதர விபரங்களுக்குwww.tnpsc.gov.in என்ற இணையதளத்தை காணவும்.
SYLLABUS
  1. GROUP 1 PRELIM SYLLABUS - DOWNLOAD HERE
  2. GROUP 1 MAIN SYLLABUS - DOWNLOAD HERE
GROUP - 1 NOTES
ONLINE MODE
TNPSC GROUP 1 PRELIMINARY EXAM PDF
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
GROUP 1 NOTES IN TAMIL PDF
1004
29
Rs.1000
2.
GROUP 1 NOTES  IN ENGLISH PDF
755
22
Rs.1000










OFFLINE MODE


அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK 
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597  9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும்  பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 

OLD(PREVIOUS YEAR) & MODEL 

QUESTION PAPERS

PRELIMINARY EXAM OF GROUP - 1


S.NO
NAME OF THE TEST
MEDIUM
LINK
TNPSC POTHU TAMIL FOR ALL EXAMS
1.
GENERAL TAMIL / POTHU TAMIL
Tamil
TNPSC GENERAL STUDIES FOR ALL EXAMS
1.
GENERAL SCIENCE

(PHYSICS, CHEMISTRY, 
BOTANY & ZOOLOGY )
Tamil
2.
CURRENT AFFAIRS / GENERAL KNOWLEDGE
Tamil
3.
GEOGRAPHY
Tamil
4.
HISTORY AND CULTURE OF 
INDIA, TAMIL NADU
Tamil
5.
INDIAN POLITY
Tamil
6.
INDIAN ECONOMY
Tamil
7.
INDIAN NATIONAL MOVEMENT
Tamil
8.
APTITUDE & MENTAL ABILITY TEST
Tamil
TNPSC PREVIOUS YEAR (OLD) QUESTION PAPER FOR
GROUP – 1 PRELIMINARY EXAMINATIONS
1.
OLD QUESTION PAPER - 1
Tamil
2.
OLD QUESTION PAPER – 2
Tamil
3.
OLD QUESTION PAPER – 3
Tamil
4.
OLD QUESTION PAPER – 4
Tamil
5.
OLD QUESTION PAPER – 5
Tamil
6.
OLD QUESTION PAPER – 6
Tamil
OTHER TESTS
1.
TET MODEL QUESTION PAPER
Tamil
2.
SAIDAI DURAI SAMY TNPSC MODEL QUESTION PAPER
Tamil
3,
TNPSC FULL TEST FOR GENERAL STUDIES
ENGLISH

ANSWER KEY

Combined Civil Services Examination - 1
(Group - 1 Services)
Preliminary Examination
(Date of Examination: 05.04.2020 FN)
Sl No.
Subject Name
       1
GENERAL TAMIL
       2
GENERAL ENGLISH
       3
GENERAL STUDIES

QUESTION PAPER ANALYSIS

TNPSC Group 1 2019 Exam Level Analysis

  • TAMIL – 
  • GENERAL ENGLISH – 
  • GMA(MATHS) – 
  • CURRENT AFFAIRS – 
  • GENERAL STUDIES – 
TNPSC GROUP 2/2A EXAM ANALYSIS
S.No
Topic
2018
GR 2
2018
GR 2A
2016
2014
1
History / Indian National Movement
15
11
16
16
2
Economics
14
9
9
6
3
Polity
11
9
8
3
4
Geography
6
3
6
8
5
Physics
5
4
4
4
6
Chemistry
3
6
3
3
7
Botany
3
2
2
3
8
Zoology
3
4
6
6
9
General Knowledge
3
3
3
6
10
Aptitude
25
25
25
25
11
Current Affairs
12
24
18
10
12
Tamil/English
100
100
100
100
TOTAL NO OF QUESTIONS  = 200
TOTAL NO OF MARKS = 300

RESULT

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • இதற்கான பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை சென்னையில் நடக்கும்.


CUTOFF MARKS

  • Cutoff Marks for Group 1 preliminary exam will be published on 05.04.2020 FN
COUNSELLING

  • Counselling date for Group 1 preliminary exam will be published soon

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel