Type Here to Get Search Results !

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை / TNPSC RELEASES PWD NOTIFICATION 2019

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 500
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
  1. Civil Engineering - 315 
  2. Electrical and Electronics Engineering - 35

தகுதி
  • பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை
  • பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2019

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel