Type Here to Get Search Results !

2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு / Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade - 1 Notification 2019


  • தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
  • இந்தத் தேர்விற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது.
பாட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை: 
  • தமிழ் 319 
  • ஆங்கிலம் 223 
  • கணிதம் 279 
  • இயற்பியல் 210 
  • வேதியியல் 56 
  • தாவரவியல் 154 
  • விலங்கியல் 144 
  • வரலாறு 104 
  • புவியியல் 11 
  • பொருளாதாரம் 211 
  • வணிகவியல் 99 
  • அரசியல் அறிவியல் 14 
  • உடற்கல்வியியல் 16 
  • உயிர்வேதியியல் 1 
  • நுண்ணுயிரியியல் 1 
  • மனையியல் 1 
  • இந்திய பண்பாடு 1 
  • மொத்தம் -2144 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel