Type Here to Get Search Results !

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம் / TNPSC RELEASE POSTING AT EMPLOYMENT OFFICE

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி பயிற்சி அலுவலர்கள் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் -13
  1. உதவி பயிற்சி அலுவலர் -12
  2. ( English stenographer) 01
  3. உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி) -01

வயதுவரம்பு 
  • பொதுப்பிரிவினருக்கு 35 வயது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.

கல்வித்தகுதி 
உதவி பயிற்சி அலுவலர் ( English stenographer)
  • 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி.
  • தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி 
  • சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி 
உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி) 
  • வணிக நடைமுறையில் டிப்ளமோ மற்றும் சுருக்கெழுத்து கூடுதல் தகுதி. 



சம்பளம்
  • மாதம் ஒன்றிற்கு ரூ.35,900 முதல் ரூ.1,13,500

விண்ணப்பிக்கும் முறை
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்ய கட்டணம் ரூ.150. 
  • ஒருமுறை பதிவு செய்து நிரந்தர பதிவு எண்ணை பெற்று 3 ஆண்டுகளுக்கு எத்தனை தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
தேர்வுக்கட்டணம்
  • பொதுப்பிரிவினருக்கு ரூ.150. (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 முறை தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு.)

தேர்வு நாள் 
  • ஜூன் 22,2019
விண்ணப்பிக்க கடைசி நாள் 
  • மே 20, 2019
OFFICIAL NOTIFICATION

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel