குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 1974

  • குழந்தைகளுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்ய குழந்தை மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியம் என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 உருவாக்கப்பட்டது. 
  • குழந்தைகளின் வெவ்வேறு தேவைகள் தொடர்பான முன்னுரிமைகளை தீர்மானித்து, ஒருங்கிணைந்த முறையில் அவற்றுக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த வழிவகைகளும் இந்தக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளன. 
  • தேசிய கொள்கையின் குறிக்கோள்களைக் கருத்திற்கொண்டு குழந்தைகள் மேம்பாட்டுக்கான மற்ற கொள்கைகளும் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel