Type Here to Get Search Results !

TNPSC GROUP 2 பொதுத்தமிழ் முக்கிய வினா-விடைகள் :

# இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை

# தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.

# தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்

# வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்

# நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

# ரசிகமணி – டி.கே.சி

# தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி

# தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா

# தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா

# தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி

# மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

# இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி

# வேதரத்தினம் பிள்ளை – சர்தார்

# கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை

# தசாவதானி – செய்குத் தம்பியார

# செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி

# மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்

# பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி

# தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா

# தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்

# தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்

# உவமைக் கவிஞர் – சுரதா

# கவிக்கோ – அப்துல் ரகுமான்

# உரையாசிரியர் – இளம் பூரணார்

# கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை

# குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா

# தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்

# குறிஞ்சி மோமான் – கபிலர்

# கவிச்சக்கரவர்த்தி – கம்பன்

# ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு

# ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்

# முத்தமிழ் காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்

# திருக்குறளார் – வி.முனிசாமி

# இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்

# 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை

# பேயார் – காரைக்கால் அம்மையார்

# பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் – பாரதியார்
# சிந்துக்குத் தந்தை – அண்ணாமலை செட்டியார்.

# மூதறிஞர் – இராஜாஜி

# சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை

# காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

# கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை

# மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

# சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்

# சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்

# புதுக்கவிதை தந்தை – பாரதியார்

# சோமசுந்தர பாரதியார் – நாவலர்

# ரசிகமணி பண்டிதமணி – மு.கதிரேசஞ் செட்டியார்






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel