Type Here to Get Search Results !

TNPSC GROUP 2 HISTORY: முக்கிய வினா-விடைகள் 2018


1. வீரத்தமிழன்னை என்ற பட்டம் பெற்ற பெண்மணி - தருமாம்பாள்

2. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம் - அவ்வை இல்லம்

3. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு - 1919

4. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் - விஷ்ணுகோபன்

5. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர் - மார்க்கோ போலோ

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் - சீனா

7. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்? - பிம்பிசாரர்

8. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர் - முதலாம் குலோத்துங்கன்

9. 'அவணி சிம்மன்" என்றும் 'உலகின் சிங்கம்" எனவும் புகழப்பட்டவர்? - சிம்ம விஷ்ணு

10. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? - 1972

11. சோட்டா நாகபுரி பீடபு+மி எதற்கு புகழ் பெற்றது - கனிமவளம்

12. பசுமைப் புரட்சி எதற்காக செயல்படுத்தப்பட்டது? - உணவு உற்பத்தி

13. ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் - இராபர்ட் கிளைவ்

14. முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருதிவிராசன்

15. இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்........

இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள்

1. சித்தன்னவாசல் எங்கு அமைந்துள்ளது? - புதுக்கோட்டை

2. தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? - சித்தன்னவாசல்

3. அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர் - ஹரிசேனர்

4. புகழ்பெற்ற சங்கீத கல்வெட்டு இருக்கும் இடம்? - குடுமியான் மலை

5. திலகரால் வெளியிடப்பட்ட 'கேசரி" என்பது - செய்தித்தாள்

6. நீதிச்சங்கிலி முறையினை அறிமுகப்படுத்தியவர் - ஜஹhங்கீர்

7. 'குருதேஜ்பகதூர்" யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

8. சரஸ்வதி மஹhல் நு}லகம் இருக்கும் இடம் - தஞ்சாவு+ர்

9. தாஜ்மஹhல் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - யமுனை

10. பாலபாரதி என்ற இலக்கிய சஞ்சிகையை வெளியிட்ட தமிழ் தேசியவாதி யார்? - வ.வெ.சு. ஐயர்

11. காமன் வீல் வார இதழின் ஆசிரியர் - அன்னிபெசன்ட்

12. சுங்கம் தவிர்த்த சோழன் எனப் புகழப்பட்ட சோழன் - குலோத்துங்கன்

13. கங்கை கொண்ட சோழபுர நகரை நிர்மானித்தவர் - இராஜேந்திர சோழன்

14. இந்தியக்கிளி என்றழைக்கப்பட்ட கவிஞர் - அமீர்குஸ்ரு

15. இந்திய மண்ணில் முதன்முதலில் எப்போது பீரங்கி பயன்படுத்தப்பட்டது? - முதலாம் பானிப்பட் போர்

இந்திய வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் :

முக்கிய நிகழ்வுகள் - ஆண்டுகள்

👉 சதி அல்லது உடன்கட்டை தடை சட்டம் - 1829

👉 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம் - 1852

👉 இராமகிருஷ்ண இயக்கம் - 1897

👉 சௌரி சௌரா சம்பவம் தொடர்பாக ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் - 1922

👉 இந்திய அரசுச் சட்டம் - 1935

👉 இரண்டாம் உலகப்போர் தொடக்கம் - 1939

👉 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு - 1949

👉 உப்புசத்தியாகிரகம் - 1930

👉 சுயமரியாதை இயக்கம் - 1925

👉 ஒத்துழையாமை இயக்கம் - 1920



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel