Type Here to Get Search Results !

90வது ஆஸ்கர் விருது விழா (90th Oscar Awards) 2018

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.
விருதுகளின் விபரம்,
  1. தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது
  2. சிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)
  3. சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் - டார்க்கஸ்ட் அவர்
  4. சிறந்த நடிகர்- கேரி ஓல்டுமென் ( டார்க்கஸ்ட் அவர்)
  5. சிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்
  6. சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்
  7. கோகோவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர் சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது.
  8. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)
  9. சிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)
  10. சிறந்த ஒலி கலவை - கிரெக் லேண்டகர், கேரி ஏ ரிஸ்ஸோ, மார்க் வெயின்கார்டன்(டன்கிர்க்)
  11. சிறந்த ஒலி தொகுப்பு - ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன்(டன்கிர்க்)
  12. சிறந்த படத்தொகுப்பு- லீ ஸ்மித்(டன்கிர்க்)
  13. சிறந்த வெளிநாட்டு படம்- தி ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி)
  14. சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ
  15. சிறந்த ஒளிப்பதிவு- ரோஜர் ஏ. டீகின்ஸ்( பிளேட் ரன்னர்)
  16. சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜானி(ஐ, டோன்யா)
  17. சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்( த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிச்சோரி)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel