- தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடத்துக்கு வரும் மார்ச் 11-ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்த உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
- இதற்கு, 3.26 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நுழைவு சீட்டு இன்று மதியம் முதல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் http://www.tnusrbonline.org/ இணையப் பக்கத்தில் சென்று நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சீருடைப் பணியாளர் தேர்வு: நுழைவுச் சீட்டு இன்று இணையத்தில் வெளியீடு - Hall Ticket for TNUSRB February 2018
February 27, 2018
0
Tags