Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 10 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 10

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)

இந்த பதிவில் ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்சொல் அறிதல் குறித்து பார்ப்போம்.
சரியான தமிழ்சொல் அறிதல்
* தாசில்தார் - வட்ட ஆட்சியர்
* மராமத்து இலாக்கா - பொதுப்பணித்துறை
* கவனர் - ஆளுநர்
* பிரசங்கம் - சொற்பொழிவு
* Affliction - நடலை
* Mishap - விபத்து
* Miserable - துக்ககரமான
* Misdeed - கெட்ட செயல்
* Misaly - தவறான சொல்
* Camphor - கற்பூரம்
* Chide - சலசலப்பு
* Chaos - கலவரம்
* Canard - பொய்கதை
* Cellphone - அலைபேசி, கைபேசி, செல்பேசி
* Hypocrisy - கபட நாடகம், கபடம், பாசாங்கு
* Recur - திரும்பவும் நிகழ்
* Rectum - மலக்கூடல்
* Redo - மீண்டும் செய்
* Mole - அலைதாங்கி
* Website - வலைத்தளம்
* ஆர்டர் - கட்டளை
* பிளே கிரவுண்ட் - விளையாட்டுத் திடல்
* Remote Sensing - தொலை உணர்தல்
* பேக்ஸ் - தொலைநகலி
* ஜெராக்ஸ் - நகல்
* Private Compay - தனியார் குழுமம்
* Head Office - தலைமை அலுவலகம்
* Manager - மேலாளர்
* Farmer - விவசாயி
* Patron - புரவளர்
* Balanced Diet - சமச்சீர் உணவு
* ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
* குட் பாய் - நல்ல பையன்
* போனபைட் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
* லிப்ட் - மின் தூக்கி
* ரேடியோ ஆக்டி விடி - கதிரியக்க ஆற்றல்
* பால் பெயரிங் - கோளந்தாங்கி
* லீவ் லெட்டர் - விடுமுறை விண்ணப்பம்
* ஆஸ்பத்திரி - மருத்துவமனை
* ரீஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
* News Paper - செய்தித்தாள்
* Visitors - பார்வையாளர்கள்
* Encourage - ஊக்கப்படுத்துதல்
* Machine - இயந்திரம்
* Umbrella - குடை
* கரெண்ட் - மின்சாரம்
* Liver - நுரையீரல்
* பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத் தொகை
* Hostel - தங்கும் விடுதி
* பிரிஃப்கேஸ் (Briefcase) - கைப்பெட்டி
* Court (கோர்ட்) - நீதிமன்றம்
* Taluk Office - வட்டாசியர் அலுவலகம்
* Election Commission- தேர்தல் ஆணையம்
* காண்டக்ட் சர்டிபிகேட் - நன்னடத்தைச் சான்றிதழ்
* ஜெராக்ஸ் - ஒளிப்படி
* நோட் புக் - குறிப்பேடு
* Fan - விசிறி
* ப்ரூஃப் (Pfoof) - பிழைத்திருத்தம்
* லாரி - சரக்குந்து, பொதியுந்து
* கெஸ்ட் ஹெவுஸ் - விருந்தினர் இல்லம்
* என்சைக்ளோபிடியா - கலைக்களஞ்சியம்
* கண்டக்டர் - நடத்துநர்
* Driver - ஓட்டுநர்
* Cinema - திரைப்படம்
* பிளாஸ்டிக் - நெகிழி
* வீடியோ கேசட் - ஒளிப்பேழை
* ஆடியோ கேசட் - ஒலிப்பேழை
* டைபிஸ்ட் - தட்டச்சர்
* பிளாட்பார்ம் - நடைமேடை
* பிளாஸ்டிக் - நெகிழி
* எவர்சில்வர் - நிலைவெள்ளி
* சாக்பீஸ் - சுண்ணக்கட்டி
* கேபிள் - கம்பிவட்டம்
* பைண்டிங் - கட்டமைப்பு
* பெஞ்சி- அறுகாலி, விசைப்பலகை
* ஆட்டோமொபைல் - தானியங்கி
* அட்டெண்டனஸ் - வருகை பதிவு
* கான்பரன்ஸ் - மாநாடு
* மெயின்டெயினன்ஸ் - பராமரிப்பு
* Collector - சேகரிப்பவர், ஆட்சியர்
* Internet - இணையம்
* E-mail - மின்னஞ்சல்
* Advertisment - விளம்பரம்
* Television - தொலைக்காட்சி
* டெலிகாஸ்ட் - ஒளிபரப்பு
* பிராட்தாஸ்ட் - ஒலிபரப்பு
* பிக்சட் டெபாசிட் - நிரந்தர இட்டுவைப்பு
* மெஸ் - வாடிக்கை உணவகம்
* டெபாசிட் - இட்டுவைப்பு
* பிராவிடன் பண்ட் - வருங்கால வைப்பு நிதி
* இன்டர்வியூ - நேர்காணல்
* பென்சன் - ஓய்வூதியம்
* பார்லிமெண்ட் - நாடாளுமன்றம்
* ரிமைண்டர் - நினைவூட்டல்
* பைல் - கோப்பு
* Post Office - அஞ்சலம்
* மணி ஆர்டர் - பணவிடை
* எக்ஸ்பிரஸ் மெயில் - விரைவு அஞ்சல்
* ஸ்டாம் - அஞ்சல் தலை (அ) வில்லை
* கார்பரேஷன் - மாநகராட்சி
* காஷியர் - காசாளர்
* கிராஜீட்டி - பணிக்கொடை
* டிஸ்பென்சரி - மருந்தகம்
* டியர்னஸ் அலவன்ஸ் - அகவிலைப்படி
* டிவிடண்ட் - லாப பங்கீடு
* Account - கணக்கு, பற்றுவரவு
* சம்மன் - அழைப்பாணை
* பேங்க் - வங்கி
* செக் - காசோலை
* Debit - பற்று
* Credit - வரவு
* University - பல்கலைக்கழகம்
* Market - சந்தை
* Credit Card - கடன் அட்டை
* Hospital - மருத்துவமனை
* செகரட்டரி - செயலர், செயலாளர்
* டிராப்ட் - வரைவோலை
* ரெஜிஸ்டர் - பதிவேடு
* போஸ்ட் கார்டு - அஞ்சல் அட்டை
* அக்னாலட்ஜ்மெண்ட் - ஒப்புகை அட்டை
* எக்சைஸ் - ஆயத்தீர்வை
* பல்ப் - மின்குமிழ்
* இன்லாண்ட் உறை - உள்நாட்டு உறை
* போஸ்ட் கவர் - அஞ்சல் உறை
* ரிமைண்டர் - நினைவூட்டல்
* அனீமியா - இரத்தசோகை
* கமிஷனர் - ஆணையர்
* சர்ஜன் - அறுவை மருத்துவர்
* கம்பெனி - குழுமம்
* கிளார்க் - எழுத்தர்
* Hotel - உணவகம்
* சூப்பர் மார்கெட் - சிறப்பு அங்காடி
* Department - துறை
* Sports - விளையாட்டு
* பார்கவுன்சில் - வழக்குரைஞர் மன்றம்
* டிரிபியூனல் - நடுவர்மன்றம்
* டிஃபென்ஸ் - பாதுகாப்பு
* சம்மன் - அழைப்பாணை
* ஸ்டேடியம் - விளையாட்டு அரங்கம்
* சஸ்பெண்ட் - நிறுத்திவை
* குவார்ட்டர்ஸ் - குமனை
* டென்ஷன் - பதற்றம்
* Policeman - காவலர்
* Policestation - காவல்நிலையம்
* Director - இயக்குநர்
* பிரேக் - வாகனத்தடை
* டிரன்ஸ்போர்ட் - போக்குவரத்து
* கம்யூனிஸ்ட் - பொதுவுடைமை வாதி
* கேபிட்டலிஸ்ட் - முதலாளித்துவவாதி
* நர்சிங்ஹோம் - தனி மருத்துவ நிலையம்
* மெஸ் - வாடிக்கை உணவகம்
* கேஸ் - சிறு வழக்கு
* போர்ட் - வாரியம்
* பியூன் - ஏவலாளி
* அட்மிஷன் - சேர்க்கை
* ஏஜென்ஸி - முகவாண்மை
* ஆக்ஸிடெண்ட் - நேர்ச்சி
* ஹோம் செகரட்டரி - உள்துறைச் செயலர்
* Medical Shop - மருந்தகம், மருந்தக அங்காடி
* Railway station - தொடர்வண்டி நிலையம்
* பஸ் - பேருந்து
* டிக்கெட் - பயணச்சீட்டு
* புரோவிஷன் ஸ்டோர் - பலசரக்குக் கடை
* அடஸ்எஜூகேஷன் - முதியோர் கல்வி
* வார்டன் - விடுதிகாப்பாளர்
* பேலட் பேப்பர் - வாக்குச் சீட்டு
* கான்வகேஷன் - பட்டமளிப்பு விழா
* அப்பில் - மேல்முறையீடு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel