Type Here to Get Search Results !

TNPSC VAO GEOGRAPHY ONLINE TEST - 1

  1. கீழ்க்கண்ட எந்த வருடம் 'லீப்ஆண்டு' அல்ல ?
    1.  1600
    2.  2000
    3.  2100
    4.  2400
  2. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் உண்டாகும் விளைவு ?   
    1.  வட ஓட்டம்
    2. தென் ஓட்டம்
    3.  பருவ நிலை மாற்றம்
    4.  இரவு பகல்
  3. 'தட்சிணாமம்' எனப்படுவது ?
    1.  தென்ஓட்டம் 
    2.  வட ஓட்டம்
    3.  சம இரவு - சம பகல் நாட்கள்
    4. மேற்கண்ட எதுவும் இல்லை
  4. பின்வரும் எந்த  நாளில்  இரவு - பகல்  சரி சமமாக இருக்கும் ?
    1. ஜனவரி 23
    2. ஜீன் 23
    3.  செப்டம்பர் 21
    4. மார்ச் 21
  5. வடகோளத்தில் வசந்தகாலம் ஏற்படும் போது தென்கோளத்தில் __________ஏற்படும். 
    1. கோடை காலம்
    2.  குளிர்காலம்
    3.  வசந்த காலம்
    4.  இலையுதிர்காலம் 
  6. 'புளோட்டோ' - ஒருகோள்  அல்ல "குள்ளக் கோள்' என அறிவிக்கப்பட்ட ஆண்டு ?
    1.  2005
    2.  2006
    3.  2007
    4.  2008
  7. பின்வருபவனவற்றுள்  அதிக  துணைக்கோள்களைக் கொண்டகோள் எது ?
    1.  சனி 
    2.  வெள்ளி
    3.  வியாளன் 
    4.  புதன்
  8.   கீழ்க்கண்ட ஒருவரின் பெயரில் குறுங்கோள்கள் இல்லை ?
    1. வைணுபாப்பு
    2. சாராபாய்
    3.  இராமானுஜம்
    4. ஆரியப்பட்டா
  9. பின்வருபவற்றில்  வித்தியாசமானவார்த்தை  எது ? 
    1.  மதி
    2.  திங்கள்
    3. ஞாயிறு 
    4.  நிலவு
  10. சந்திரனிமறுபக்கத்தை முதன்  முதலில் புகைப்படம் எடுத்த செயற்கைக் கோள் எது ?
    1. சந்திராயன்
    2. லூனா 1
    3. லூனா 2
    4. லூனா 3





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel