Type Here to Get Search Results !

TNPSC IMPORTANT POINTS FOR SCIENCE 2017

TNPSC IMPORTANT POINTS FOR SCIENCE 

1. ஜீன்கள் DNA வினால் ஆனவை
2. DNA வின் அலகு  நியுக்ளியோடைடு
3.தாவரத்தில் உணவை கடத்துவது புளோயம்
4. தாவரத்தில் நீரை கடத்துவது சைலம்

5.ஒளிச்சேர்க்கைக்கு உகந்த வெப்பநிலை  10-40 டிகிரி செல்சியஸ்  வரை
6. ஒளிச்சேர்க்கைக்கு அதிக அளவில் நடைபெறும் வண்ணங்கள் சிவப்பு நீலம்
7. தாவர  வளர்ச்சிக்கு தேவை
1) 
ஒளிச்சேர்க்கைக்கு – ஆக்சிஜன்
2) 
விதை முளைக்க தேவை – ஜிப்ரல்லின்கள்
8.பூச்சி உண்ணும் தாவரங்கள் அதிகம் உள்ள மாநிலம் – அஸ்ஸாம்
9. வாண்டவில் காணப்படும் சிறப்பு  திசு – வெலமன்
10. தாவரங்களில் அதிக எண்ணிக்கை உடையது – ஆஞ்சியோஸ் பெர்ம்கள்
11. செயற்கை வகைப்பாடு – கார்ல் லின்னேயஸ்
12. இயற்கை வகைப்பாடு – பெந்தம் ஹூக்கர்
13. பரிணாம அடிப்படை வகைப்பாடு – டார்வின்
14. அண்மைக் கால வகைப்பாடு – ஆர்தர் க்ராங்கவிஸ்ட்
15. ஜெனிரா பிளாண்டராம்  – பெந்தம் ஹூக்கர்
16. Species Plantarum – கார்ல் லின்னேயஸ்
17.  உலகின் மிகப்பெரிய ஹெர்பேரியம்  – கியூ ( இங்கிலாந்து )
18. அழகு தாவரம் – ஆஸ்தியா ரோஸிய
19. பேரிக்காய்  கடினமாக இருக்க காரணம்  – ஸ்கிளிரைடுகள்
20.  பூமியில் காணப்படும் உயர்ந்த மரம் -செக்கோயா
21. பெடாலாஜி  என்பது மண் பற்றிய படிப்பு
22. ஒளிச்சேர்க்கை நடைபெறாத ஒளி – பச்சை
23. கருவுறுதல் இல்லாமல் கனிகளை தோற்றுவிப்பது – பர்தினோ காப்பி
24. பூச்சி உண்ணும் தாவரங்களில் இல்லாத தனிமம் – நைட்ரஜன்
25. சாதாரண மனித இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு 80-120மி லி / 100 மி லி
26. புரத செயல்பாடு வைட்டமின் B2
27. பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன் ஆக்சிடோசின்
28. நெல் வைக்கோல் கடின தன்மைக்கு காரணம்  – கற்செல்கள்
29. மீயொலியை உண்டாக்கும் உயிரினம் – வவ்வால்    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel