TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 68
TNPSCSHOUTERS
September 24, 2015
TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 68
- ஜீவ காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ? இராமலிங்க அடிகள்
- திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்றவார்த்தையின் பொருள் என்ன ?அன்புடையவர்
- 2013 - ஆங்கில வருடத்திற்கு சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ? 2044
- "என் சரிதம்" - யாருடைய வாழ்க்கை வரலாறு ? உ.வே.சாமிநாதய்யர்
- நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைசார்ந்தது ? பதினெண் கீழ்கணக்கு
- "சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ? ஔவையார்
- உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ? திருவாரூர்
- நான்மணிக்கடிகை நூலின்ஆசிரியர் யார் ? விளம்பி நாகனார்
- "தகைசால்" என்பதன் பொருள் என்ன ? பண்பில் சிறந்த
- "நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்? ஒளவையார்
SEARCHES RELATED TO TNPSC TEST
- TNPSC TEST QUESTIONS
- TNPSC PRACTICE EXAM
- TNPSC EXAM SOFTWARE
- TNPSC GROUP2 EXAM
- TNPSC GROUP 4 EXAM
- TNPSC GROUP 4 EXAMS
- TNPSC MODEL QUESTION PAPER
SEARCHES RELATED TO TNPSC MODEL
- TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
- TNPSC MODEL QUESTION PAPER 2014
- TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
- TNPSC MODEL TEST
- TNPSC MODEL QUESTION PAPERS
- TNPSC EXAM QUESTION PAPERS
- TNPSC MODEL ANSWER SHEET
- TNPSC MODEL QUESTION