TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 66
வைரஸ்ஸால்
ஏற்படும் நோய்கள்
1.உச்சிக் கொத்து வரைஸ் - வாழையில் உச்சிக்கொத்து நோய்
2.புகையிலை பல வண்ண வைரஸ் - புகையிலையில் பல
வண்ண நோய்
3.வெள்ளரி பல வண்ண வைரஸ் - வெள்ளரியில் பல வண்ண
நோய்
தீங்குயிரிகளால்
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
·
வைரஸ் - சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா - இவை காற்று, நீர் மற்றும் நேரடித்
தொடர்பு,பாலியல்தொடர்பு மூலம்
பரவுகின்றன.
·
பாக்டீரியா - காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் - அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித்தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
·
பூஞ்சைகள் - பாதத்துடிப்பு நோய் - ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
·
ஒரு செல் உயிரிகள் - மலேரியா
- நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
·
பாக்டீரியாக்கள் இரட்டைப்
பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
·
பூஞ்சைகள் ல்போர்கள் மூலம்
தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
·
தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும்
பற்றி அறியும்அறிவியல் பிரிவு நோயியல்
·
செல் கொள்கையை உருவாக்கியவர்கள்
ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
·
செல்லின் சைட்டோபிளாசத்தில்
பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்
·
எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக்
கண்டறிந்தவர் - போர்ட்டர் (1945-ல்)
·
எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்
எனப் பெயரிட்டவர் - போர்ட்டர் (1945-ல்)