TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 60
1. முகடு என்பதன் பொருள் :உச்சி
2. தமிழ் ஒரு எழுத்து சொல் எத்தனை :42
3. உலகில் உள்ள மொழி எண்ணிக்கை :6000
4. உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி தமிழ் என சொன்னவர் : நோம்சாம்சுகி
5. தஞ்சை பெரிய கோவில் உச்சி கல்லின் எடை :81 டன்
6. கலைவாணர் தனக்கு தானே கொடுத்த பட்டம் :நாகரீக கோமாளி
7. உ வே சா வுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு :2006
8. முயற்சி திருவிநையாக்கும் :திருவள்ளுவர்
9. பட்டாசு வெடிக்காத ஊர் :கூந்தன் குலம்
10. வன விலங்கு பாதுகாப்பு சட்டம் :1972
11. கூடுகட்டி வாழும் பாம்பு :ராஜாநாகம்
12. நேரு படித்த பள்ளி :ஹேரோ
13. இசையமுது ஆசிரியர் :தாசன்
14. நேரு தன் மகளுக்கு எத்தனை வருடம் கடிதம் எழுதினார் :42 (1922_64)
15. சாகுந்தலம் ஆசிரியர் :காளிதாசர
16. போரும் அமைதியும் ஆசிரியர் :டால் ஸ்டாய்
17. கடம் பொருள் :உடம்பு
18. தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்
19. நேதாஜி பொருள் :தலைவர்
20. மேரி கியிரி எந்தெந்த ஆண்டுகளில் நோபல் பெற்றார் :1903/1911/1935
21. பகுத்தறிவு கவி :உடுமலைநாராயணன்
22. பழமையான நிலபகுதி :குமரி கண்டம்
23. ஊர் என்னும் பெயரில் இடம் உள்ள ஊர் -பாபிலோன்
24. சார்பெழுத்து :10
25. மகாகவிததுவான் பிறந்தது :எண்ணெய் கிராமம்
26. அஞ்சா நெஞ்சன் யார் :கோவுர் கீழர்
27. ராமானுஜம் என்ன நோய் தாக்கி இறந்தார் :காச நோய் (33வயதில் )
28. இந்திமொழியில் புகழ் பெற்ற எழுத்தாளர் :பிரேம்சந்த்
29. பாவலர் மணி யார் :வானிதாசன்
30. நான்காம் தமிழ் சங்கம் நிறுவியது :பாண்டிதுறை
31. நடிகர்காலல் கலைஞர் என அழைக்கபட்டது யார் :பம்மல் K சம்பந்தம்
32. இயற்கை வேளாண்மை மறு பெயர் :அங்க வேளாண்மை
33. மருத்துவ மாமேதை :குருசாமி
34. தமிழகத்தின் அன்னிபெசன்ட் :முவலுர் ராமாமிர்தம்
35. ராமாமிர்ததிர்கு இசை நாடகம் கற்று கொடுத்தது யார் :சுயம்பூ
36. தமிழர்களின் தற்காப்பு கலை :சிலம்பு
37. தொல்காப்பிம் எது பற்றி பேசுகிறது :நடுகல் வணக்கம்
38. இனியவை நாற்பது ஆசிரியர் :பூதஞ்சேத்தணர்
39. தமிழ்பசி என்னும் நூல் ஆசிரியர் :சச்சிதானந்தன்
40. மாரன் பொருள் :மண்மதன்