2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த அழகு ராணி போட்டியில் பூடான், மலேசியா, இலங்கை, உஸ்பெகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் இளம்பெண்கள் பங்கேற்றனர்.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அழகு ராணியாக கனிகா கபூர் 2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கனிகா கபூருக்கு மலர்கொத்து வழங்கி மகுடம் சூட்டப்பட்டது. 2-வது இடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அல்ப் மேரி நதானியும், 3-வது இடத்தில் அஜர்பைஜன் நாட்டை சேர்ந்த ஜைல்லா குலெவாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிகா கபூருக்கு பரிசுகளும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
SEARCHES RELATED TO TNPSC CURRENT AFFAIRS AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL PDF AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS TAMIL 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL LANGUAGE AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015