TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 43
1.நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று குறிப்பிடப்படுபவர்
A.கண்ணகி
B.மணிமேகலை
C.மாதவி
D.மாதரி
2.தமிழ் நாடக உலகின் தந்தை
A.தி க சண்முகனார்
B.பம்மல் சம்பந்தனார்
C.சங்கரதாச சுவாமிகள்
D.பேராசிரியர் சுந்தரனார்
3.தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
A.தேசியக்கொடி
B.தேசபக்தி
C.கதரின் வெற்றி
D.அபிமன்யு
4.பூகம் - பொருள் கூறுக
A.மகரந்தம்
B.மலர்
C.குளம்
D.கமுகம்
5.துழாய் அலங்கல் – பொருள் தருக
A.மலர் மாலை
B.துளசி மாலை
C.சாமந்திப்பூ மாலை
D.சம்பங்கிப்பூ மாலை
6.பால காண்டத்து ஆற்று படலத்தில் எந்த நதியின்
வளம் கூறப்பட்டுள்ளது
A.கங்கை
B.கோதாவரி
C.நர்மதை
D.சரயு
7.“நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து” – என்று பாடியவர்
A.முடியரசன்
B.கவிமணி
C.நாமக்கல் கவிஞர்
D.பாரதிதாசன்
8.வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்
A.வரகுணபாண்டியன்
B.சடையப்பவள்ளல்.
C.வரபதி ஆட்கொண்டான்
D.சந்திரன் சுவர்க்கி
9.கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
A.இரட்சணிய யாத்ரிகம்
B.இயேசு காவியம்
C.தேம்பாவணி
D.ஞானோபதேசம்
10.தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
A.பம்மல் சம்பந்தனார்
B.சங்கரதாசு சுவாமிகள்
C.பேராசிரியர் சுந்தரனார்
D.தி க சண்முகனார்